Home                |                About Us                |                Courses                |                Gallery                |            Contact Us
 
     
 

வாழ்வது ஒருமுறை

வாழ்த்தட்டும் தலைமுறை

அன்னை தெரசா கல்லூரி

           அன்னை தெரசா கல்லூரி டிசம்பர் மாதம் 2003ல் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி அன்னை தெரசா மருத்துவ அறக்கட்டளை மூலம் இயங்கி வருகின்றது. இந்த அறக்கட்டளை நிறுவனர் Dr. R. கண்ணன் அவர்களே இந்த கல்லூரியின் தாளாளராக இருந்து வருகிறார்.

உங்கள் மருத்துவமனை அன்னை தெரசா மருத்துவமனை அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகிறது. இங்கு பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய்க்கு சிறப்பு மருத்துவம், பிஸியோதெரபி மருத்துவம் சிறந்த முறையில் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அறக்கட்டளையின் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவ மாணவியருக்கு "இலவச செவிலியர் பயிற்சி" இரத்த பரிசோதனை பயிற்சி, சமையற்கலை பயிற்சி, அழகுக்கலை பயிற்சி மற்றும் பொதுமக்களுக்கு சேவை நோக்குடன் "இலவச பொது மருத்துவ முகாம், சர்க்கரை நோய் பரிசோதனை முகாம், கண் சிகிச்சை முகாம், இரத்ததான முகாம்" போன்றவைகளுக்கும் நடத்தப்பட்டு வருகிறது.

அதே போன்று மிகக் குறைவான கட்டணத்தில் மருத்துவமனை செயல்படும் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 
     
developed by MaduraiSoft.com | +91 999 482 4771